VIDEOS
ரசிகரின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் சேதுபதி ,இவர் குறுகிய காலங்களிலே பல ஹிட் படங்களை கொடுத்தவர் ,இவர் நடிகராகவும் ,வில்லன் போன்ற கதாபாத்திரங்களுக்கு நடிக்கும் வல்லமையை கொண்டவர் ,இவரை கடவுளாக நினைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் ,
இதை விட இவருக்கு வேற என்ன வேண்டும் ,இப்பொழுது இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் இவர் வாய்ஸ்க்கு பலர் அடிமையாக உள்ளார் ,மக்கள் இவருக்கு என்று அவர்கள் நெஞ்சில் கோவில்களை கட்டியுள்ளனர் ,காரணம் இவரின் எளிமை தான் அனைவரிடமும் சாதாரணமாக பழகக்கூடியவர் ,
அதிகமான நேரங்களை ரசிகர்கள் உடனே கழித்து வருகின்றார் ,இவர் அண்மையில் நடித்து வெளிவந்த விக்ரம் வேதா மாபெரும் வெற்றி அடைந்து ,விஜய் சேதுபதியை மாஸ் வில்லனா காண்பிக்க பட்டார்,இதனால் இவருக்கு பல விருதுகள் கூட கிடைத்தது ,இப்பொழுது இவர் இவரின் ரசிகரின் திருமணத்திற்கு சென்ற காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி தீயை பரவி வருகின்றது .,