VIDEOS
ரஷ்மிகா மந்தனாவை அல்லு அர்ஜுன் எப்படிக் கவனித்துக் கொள்கிறார் என்பதைப் பார்க்கவும்..
கடந்த வாரம் DEC – 17 ஆம் தேதி சுகுமார் என்னும் கன்னட இயக்குனரால் புஷ்பா திரைப்படம் இயக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெற்றிகரமாக திரை அரங்களில் ஓடிக்கொண்டுள்ளது, இப்படத்தில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் தனது எதார்த்த நடிப்பினால் மக்களை மேய் சிலிர்க்க வைத்துள்ளார் என்று தான் கூறவேண்டும், சில நாட்களுக்கு முன் படத்திற்கான செய்தியாளரின் சந்திரப்பு ஒன்று படக்குழுவினர் நடத்தினர் அதில் ரசிகர் மட்டும் இல்லாமல் திரளான பிரபலங்களும் கலந்துகொண்டு இந்த விழாவை சிறபித்தனர். அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் உடன் நடித்த ராஷ்மிக அவர்களை சிறப்பான முறையில் வரவேற்றுள்ளார். இதோ அந்த வீடியோ…