வடிவேல் பாலாஜி உ டலுக்கு நேரில் சென்று அஞ் சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி..! – குடும்பத்தாரிடம் அ ளித்த நிதியுதவி..! - cinefeeds
Connect with us

Uncategorized

வடிவேல் பாலாஜி உ டலுக்கு நேரில் சென்று அஞ் சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி..! – குடும்பத்தாரிடம் அ ளித்த நிதியுதவி..!

Published

on

வடிவேலு பாலாஜியின் தி டீர் ம ர ணம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகை அ திர் ச்சி ய டைய செய்துள்ளது. அவரின் ம ர ணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இ ர ங் கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் வடிவேல் பாலாஜி உ டலுக்கு நேரில் அஞ் சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்தாரிடம் நிதியுதவி அ ளித்துள்ளார்.

Advertisement

காமெடி நடிகர் வடிவேல் பாலாஜிக்கு 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் பக்கவாதமும் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உ யிரி ழந்தார்.

Advertisement

இதனிடையில் வடிவேல் பாலாஜியின் இரண்டு பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்று கொ ள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சேத்துப்பட்டில் வைக்கப்பட்டுள்ள வடிவேல் பாலாஜி உ டலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ் சலி செலுத்தினார்.

Advertisement

இதோடு அவரின் குடும்பத்தாருக்கு ஆ றுதல் கூறியதோடு நிதியுதவியும் அ ளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in