VIDEOS
விருமன் திரைப்படத்தின் ‘மதுர வீரன்’ பாடலுக்கு அதிதியை போலவே நடனமாடி சிலிர்க்க வைத்த பெண் , காணொளி இதோ …

முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.
சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,கருணாஸ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதில் அதிதி ஷங்கர் பாடிய மதுர வீரன் என்ற பாடல் தற்போது எட்டு பட்டிக்கும் ஒளித்து கொண்டிருக்கிறது , இதில் இவர் ஆடிய நடனத்தை போலவே பெண் ஒருவர் ஆடிய நடனமானது வைரலாகி வருகின்றது .,