வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர் , 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த நெகிழ்ச்சி தருணம் ., வைரல் வீடியோ - Cinefeeds
Connect with us

VIDEOS

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர் , 31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த நெகிழ்ச்சி தருணம் ., வைரல் வீடியோ

Published

on

சமீப காலங்களாக வேலை இல்லாத திண்டாட்டத்தால் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர் நமது இளைஞர்கள் ,வெளிநாட்டு வாழ்க்கையில் கை நிறைய பணம் கிடைத்தாலும் நாம் சொந்த ஊருக்கு வரும் தருணங்கள் சொர்க்கத்திற்கு இணையானது.

அந்த அளவுக்கு அவர்களுக்கு உள்ளூர் பாசம் இருக்கும். அதிலும் பெற்றோர், சகோதர சகோதிரிகள், மனைவி, குழந்தைகள் ஆகியோரை பிரிந்து செல்லும் தவிப்பு மிகக் மோசமானது. அந்தவகையில் இங்கேயும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பச்சமுத்து இவர் பஹ்க்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார் , 31 ஆண்டுகளாக வீட்டுக்கு வராத இவர் அட்ரெஸ் தெரியாமல் துலைந்து போனார் , தற்போது அவரை சொந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர் அதிகாரிகள் .,