வெளிநாட்டில் கணவர் இ றந்த அடுத்தநாள் தாயான இளம்பெண்..! சொந்த ஊருக்கு வந்த உடலை கூட தொடமுடியாமல் கதறிய மனைவி..!! நெஞ்சை உருக்கும் சம்பவம் – cinefeeds
Connect with us

Uncategorized

வெளிநாட்டில் கணவர் இ றந்த அடுத்தநாள் தாயான இளம்பெண்..! சொந்த ஊருக்கு வந்த உடலை கூட தொடமுடியாமல் கதறிய மனைவி..!! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Published

on

கேரளாவை சே ர் ந் த தம்ப தி நிதின் சந்திரன் (28) மற்றும் அதிரா (27). இருவரும் துபாயில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் க ர்ப்பமாக இருந்த அதிரா கடந்த் மாதம் பி ரசவத்துக்காக இந்தியா வந்த நிலையில் அவர் கணவர் நிதின் துபாயிலேயே இருந்தார். நிதின் இதயநோ யாளி ஆவார், அதற்கான சி கிச் சையை எடுத்து வந்த அவர் கடந்த 8ஆம் திக தி தூக்கத்திலேயே மா ரடை ப்பால் உ யிரிழந்தார்.


ஆனால் க ர்ப்பிணியான அதிராவிடம் இந்த தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த சூழலில் நிதினின் உடல் இன்று சிறப்பு விமானத்தில் சொந்த ஊருக்கு வந்தது. இதையடுத்து கணவர் இ றப்பு குறித்து அதிராவிடம் உறவினர்கள் கூறினார்கள். இதனால் அ திர்ச்சி யடைந்த அதிராவுக்கு இர த்த கொதிப்பு அதிகமானது. பின்னர் மருத்துவர்கள் அவருக்கு சி கிச் சையளித்தனர், ஏற்கனவே நிதின் ஏன் தனக்கு போன் செய்யவில்லை, எனக்கு கு ழ ந் தை பிறந்த செய்தி கேட்டும் அவர் போன் செய்யாதது ஏன் என அதிரா சந்தே கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கொண்டு வரப்பட்ட நிதின் உடல் அருகே வீல் சேரில் அதிரா கொண்டு வரப்பட்டார். க ண வ ரை தொட முடியாமல் அவர் கலங்கியது பலரின் மனதை உருக்கியது. இதன்பின்னர் நிதின் உடல் குடும்ப வழக்கத்தின் படி தகனம் செய்யப்பட்டது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in