Uncategorized
வேட்டி க ட்டிக்கொண்டு ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றதால் விவசாயிக்கு ஏ ற்பட்ட அ வமா னம்..! இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!
நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி மற்றும் கைபேசி மூலமாக பார்க்கிறோம், கேட்க்கிறோம். அவை அனைத்தும், நம் மனதில் நி லைத்து நிற்பதில்லை. அனால் ஒரு சில விஷயம் தான் நம்முள் சில தா க்க த்தை ஏற்படுத்தும். அது போன்ற ஒரு விஷயம் தான் இதுவும். அது என்ன வென்றால், விவசாயி ஒருவர், வேட்டி கட்டிக்கொண்டு ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு ஏற்பட்ட விஷயம் தான் இது. அவருக்கு நடந்து சம்பவம் தற்போது இணையத்தில் வேகமாக பேசப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அந்த சம்பவம் குறித்த முழு தகவலை இந்த வீடியோ மூலமாக தெரிந்துகொள்ளுங்கள்…