அட இவரா பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறார்..? – யாரும் எ திர்பார்க்காத அடுத்த ஒரு பெரிய ட்விஸ்ட் என்ன தெரியுமா..? – cinefeeds
Connect with us

Uncategorized

அட இவரா பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறார்..? – யாரும் எ திர்பார்க்காத அடுத்த ஒரு பெரிய ட்விஸ்ட் என்ன தெரியுமா..?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 4 வாரத்தை நிறைவு செய்து ஐந்தாவது வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை வெடித்து விடுகிறது.

இந்த நிலையில் இந்த முறை யார் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெ ளியே றுவார்கள் என ரசிகர்கள் எ திர்பாத்த நிலையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக உ றுதியான தகவல் வெ ளிவராமல் இருந்தது.

Advertisement

மேலும், சோம் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி குறைவான வாக்குகள் இருப்பதாக தகவல்களும் வெளியானது.

ஆனால், தற்போது சோம், சுரேஷ், அர்ச்சனா ஆகிய மூன்று பேருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

உ ண்மையில் பலரும் இந்த வாரம் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று எ திர்பார்த்தனர். அதே போல சுரேஷ் ஒரு வேலை வெ ளியேறினால் அவரை ரகசிய அ றையில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in