VIDEOS
ஹேமா, ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப அருமையா வளர்த்து இருக்கமா ..

தற்போது நடைமுறையில் இருக்கும் உலகத்தில் அனைத்து வினைகளுக்கும் எதிர் வினை உண்டு என்பார்கள் ,சமீப காலங்களாக இந்த தொலைபேசி என்று சொல்ல கூடிய கருவி அப்பொழுது தூரத்தில் இருந்து கொண்டே மற்றவர் இடம் பேசுவதற்காக இந்த கருவியானது தயாரிக்கப்பட்டது ,
ஆனால் இப்பொழுது இதை வைத்து கொண்டு பலபேர் தவறுதலாக இதனை உபயோகின்றனர் ,அதுமட்டும் அல்லாமல் அடுத்து வரவுள்ள தலைமுறைகளை சீரழிப்பதாக பலரும் குறை சாற்றுகிறார்கள், அதில் ஒரு காரியங்கள் தான்,
இது போன்ற பதிவுகள் நீங்கள் இதனை எப்படி உபயோகிக்க போறீர்கள் என்று பொருட்டு தான் வருங்கால தலைமுறை அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிய வண்ணம் உள்ளனர் ,அதில் ஒரு சில பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்காக .,