‘அங்கே என்ன தெரிகிறது’.. நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ.. கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அங்கே என்ன தெரிகிறது’.. நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ.. கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

Published

on

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “குருவி” படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா தாமஸ் அவர்கள். அதையடுத்து “போராளி” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்தார். பின்னர் உளநகையகன் கமல் நடிப்பில் வெளிவந்த ‘பாப னா சம்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தெலுங்கு “பிங்க்” ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் தான் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர், வித விதமான உடையில் புகைப்படங்களை வெளியிடும் வருகிறார், அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் மேலே பார்த்த படி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in