‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமியின் அம்மா அப்பா இவர்கள் தானா..? வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமியின் அம்மா அப்பா இவர்கள் தானா..? வெளியான புகைப்படம் இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை அம்மு அபிராமி ,இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அசுரன் ,ராட்சசன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அம்மு அபிராமி ,

தற்போது கூட இவர் பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளார் ,ஆதலால் இவருக்கு ரசிகர்களை வளர்க்கும் விதமாக குக் வித் கோமாளி மூன்றாவது சீனில் கலந்து கொண்டுள்ளார் ,இதில் வாரம் தோறும் இவருக்கு வரவேற்பானது கிடைத்து வருகின்றது ,இதன் மூலம் இன்னும் நன்றாக திரையுலகில் ஜொலிப்பர் என்று எதிர்பார்க்க படுகின்றது ,

Advertisement

இவர் நடித்து வெளியான ராட்சசன் திரைப்படம் மிஸ்கின் இயக்கத்தில் தயாரானது ,இதை அடுத்து இதில் நடித்த அனைவருக்கும் நல்ல பிரபலம் கிடைத்தது ,இதனால் அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ,தற்போது இவரின் குடும்ப திரைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in