அடேங்கப்பா, சரத்குமார் & ராதிகா-வின் மகனா இவர்..? – என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாரு.. நீங்களே பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா, சரத்குமார் & ராதிகா-வின் மகனா இவர்..? – என்ன இவ்ளோ பெருசா வளந்துட்டாரு.. நீங்களே பாருங்க..

Published

on

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை மறக்கவும் முடியாத, தவிர்க்கவும் முடியாத ஒரு நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் தான் ராதிகா மற்றும் சரத் குமார் அவர்கள். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள், என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இவ்விருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தார்.

அதுமட்டுமில்லாமல், தனது மகனுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிருவார். அந்த வகையில் தற்போது தனது மகனுடன் நடிகர் சரத்குமார் மற்றும் மற்றும் ராதிகா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நடிகை ராதிகா அவர்கள், தனது twitter பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Advertisement

இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ளார்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தனது மகனின் பட்டமளிப்பு இன்று நடைபெற்றுள்ளது என்று அவர் சந்தோஷமாக தனது பதிவில் தெரிவித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதோ புகைப்படங்கள், நீங்களே பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in