LATEST NEWS
இதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சியில் களம் இ றங் கும் நடிகை லக்ஷ்மி மேனன்..! – அ திர் ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். லட்சுமி மேனன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.பொதுவாக மலையகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் நடிகை நயன்தாராவும் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான்.
எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.
கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன் தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை.
ஏனெனில் தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்ததும் பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சமீப பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமிமேனன் தற்போது அவர் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியுள்ளார்.
சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துள்ள லக்ஷ்மி மேனன் க வர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம்.
மேலும் விரைவில், இவரை சினிமாவில் பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தற்போது இவர் வெளியிட்டுள்ள இவரது சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் மிகவும் பரவலாக பரவி வருகிறது.
