LATEST NEWS
நடிகை நதியாவை சோ கத்தில் ஆ ழ்த் திய மர ணம்..! – முக்கிய நபர் இ ற ப்பு..! புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவு..!
நடிகை நதியா தமிழ் சினிமாவில் பலராலும் கொண்டாடப்பட்ட ஹீரோயின். “பூவே பூச்சூடவா” படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நதியா. மலையாள சினிமாவின் இவரின் முதல் படம் வெளியானது.
தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்தவர் M.குமரன் s /o of மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார் நடிகை நதியா.
அதன் பின் இவரை தமிழ் படங்களில் அவ்வளவாக காணமுடியவில்லை. ஒரு ராத்திரி ஒரு பகல், மிஸ் இந்தியா, வருண் தேஜ் உடன் படம் என இவ்வருடம் ஒப்பந்தமாகியிருந்தார்.
Shirish Godbole என்பவரை திருமணம் செய்துகொண்டவருக்கு சனம், ஜனா என இரு வாரிசுகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் M.குமரன் s /o of மகாலட்சுமி படம் மற்றும் பல விளம்பரங்களில் அவருக்கு மேக்கப் மேனாக இருந்த பாபு என்பவர் இ ற ந்துவி ட்டதை சோக த்துடன் அந்த பதிவை வெளியிட்டுள்ளார் நடிகை நதியா அவர்கள்.
#RIPBabu my makeup artist and a good soul, who worked with me in M kumaran son of mahalakshmi & several ads. pic.twitter.com/3EuhSoz1Dy
— Actress Nadiya (@ActressNadiya) September 5, 2020
