‘இந்த கவ ர்ச்சி போதுமா’… என்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஜான்வி கபூர்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இந்த கவ ர்ச்சி போதுமா’… என்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஜான்வி கபூர்.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு கலக்கத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்கள், இவருடைய இரு மகள்களில் ஒருவர் தான் தற்போது இளம் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வளம் வரும் ஜான்வி கபூர் அவர்கள். கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான “தடாக்” படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் இவர்.

மேலும், சமீபத்தில் இவர் நடித்திருக்கும் “ரூகி” என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் “குட்லக் ஜெர்ரி” மற்றும் “தோஸ்தானா 2 ” போன்ற படங்களிலும் நடித்து வருகிறார், என்று சொல்ல்லாம். மேலும் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து மு டித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், கவ ர்ச்சி உடை ஒன்றை அணிந்து கொண்டு, இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in