LATEST NEWS
“இந்த டிரஸ்லாம் நைட்ல தான போடுவாங்க”..! ஸ்லீவ் லேஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை வேதிகா..
நடிகர் அர்ஜுன் அவர்கள் நடிப்பில் வெளியான “மதராசி” எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் தான் இளம் நடிகையான வேதிகா அவர்கள். இந்த படத்தினை தொடர்ந்து முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். பாலா இயக்கிய “பரதேசி” எனும் படத்தில் மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.
தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும், “காஞ்சனா” எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து, தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகைகளில் நடிகை வேதிகாவும் ஒருவர்.
இந்நிலையில், தற்போது ஸ்லீவ் லேஸ் டாப் ஒன்றை அணிந்து கொண்டு ஹாட்டான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். மேலும், இந்த ஹாட் போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றனர் .
