இந்த மாதிரி டிரஸ்-லாம் இவுங்களுக்கு எங்க தான் கிடைக்குதோ..? சாக்ஷி அகர்வாலின் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த மாதிரி டிரஸ்-லாம் இவுங்களுக்கு எங்க தான் கிடைக்குதோ..? சாக்ஷி அகர்வாலின் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ..

Published

on

நடிகை சாக்ஷி அகர்வால், ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வே டங்களில் நடித்தவர் தான் இந்த சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இவர். இந்த படத்தில் ஒரு சிறிய காட்சிக்கு மற்றும் வந்து செல்வார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் இவர்.

மேலும், இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்தவகையில், தற்போது அனைவரும் வி ய ந்து போகும் அளவுக்கு வெள்ளை நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவிற்கு ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள். இவருடைய அ ழகை வர் ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in