‘இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே’… நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இந்த வயசுலயும் இப்டி இருக்காங்களே’… நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகை ரம்யா கிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் இவர் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தான், “பாகுப லி” என்ற படம் மீண்டும் இவரை பிசியாக வைத்துள்ளது.

இந்த படத்தில் ராஜமாதா-வாக நடித்து பட்டி தொட்டி எங்கும் மீண்டும் ரீச் ஆனார் நடிகை ரம்யா கிருஷ்ணன். மேலும் இவர் நடித்த Queen Web series Hit ஆனது என்று சொல்ல்லாம். தற்போது நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் வி டும் வகையில் மாடர்ன் உடைகளில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை கு வி த்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அழகிய புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in