தாயான பிறகும் அதே அழகில், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தாயான பிறகும் அதே அழகில், நடிகர் ஆர்யாவின் மனைவி சாயீஷா.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

Published

on

தீண்டிய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை சாயீஷா ,இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயீஷா.

இதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், ஆர்யா நடிப்பில் வெளியான கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யாவுடன் ஏற்பட்ட காதலால், நடிகை சயீஷா அவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சமீபத்தில் இவருக்கு குழந்தை கூட பிறந்தது , ஆனாலும் அதே அழகோடு அப்படியே இருக்கும் அழகை கண்டு வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள் , இவரது புகைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள் .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in