‘இப்டிலாம் போஸ் கொடுத்தா எப்படிங்க’…? டைட்டான ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷெரின்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இப்டிலாம் போஸ் கொடுத்தா எப்படிங்க’…? டைட்டான ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஷெரின்…

Published

on

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தில் மூலம் பல என்ட்ரி ஆனவர் தான் நடிகை ஷெரின். அதன் பிறகு விசில் படத்தில் நடித்த இவரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை என்று சொல்லாம். மேலும், நீண்ட வருடங்களுக்கு பிறகு, உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றார்.

மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார் என்று சொல்லலாம். இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் நடிகை ஷெரின்.

Advertisement

தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் டைட்டான கிம் உடையில் படுத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இ ளசுகளை சு ண்டி இ ழுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய இ ஷ்ட த்து க்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in