இறுக்கமான உ டையில் செம்ம ஹாட்டாக இ ருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உ டையில் செம்ம ஹாட்டாக இ ருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே.

Published

on

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அ றிமுகம் ஆனார். எனினும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் இவர் அடுத்தடுத்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து விஜய்யுடன் ‘பைரவா’, தனுஷ்சுடன் ‘தொடரி’, சூர்யா உடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஷாலுடன் ‘சண்டை கோழி 2’, விக்ரமுடன் ‘சாமி 2’, மீண்டும் விஜய்யுடன் ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

Advertisement

இந்தப் படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொசு பொசு வென இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது உ டல் எடை கு றை த்து வி ட்டார். அந்த வகையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் இறுக்கமான டீசர்ட் அ ணி ந்து கொண்டு வந்திருந்தார். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in