நடிகர் ஜித்தன் ரமேஷின் மனைவி யாரு தெரியுமா..? அட இவங்களா..? இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஜித்தன் ரமேஷின் மனைவி யாரு தெரியுமா..? அட இவங்களா..? இவ்வளவு நாளா தெரியாம போச்சே.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டட்ட்டத்துடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம் போல பல திரைப்பிரபலங்களும், சின்னத்திரை பிரபங்களும், மாடல் நடிகர்களும் என பலரும் கலந்துகொண்டனர். இப்படி இவர்களில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் நடிகர் சித்தன் ரமேஷ்.  பிரபல தயாரிப்பலரனா ஆர் பி சவுத்திரியின் மகனான இவர் ஜித்தன் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

முதல் திரைபப்டமே வித்யாசமான திரைபப்டமாக இருந்ததால் இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிய இவருக்கு அந்த திரைபபடங்கள் சரியாக போகவில்லை. இப்படி இது வரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சித்தன் ரமேஷ் பட வாய்ப்பில்லாமல் சிறிது காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Advertisement

இந்நிலையில் இந்த பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இவர் ஆரமபத்தில் இருந்தே யார் மீதும் எந்த வம்புமில்லாமல் அமைதியான போட்டியாளராக இருந்து வநதார். பின்னர் கிட்டத்தட்ட எழுபது நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த இவர் எவிக்சன் காரணமாக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் வெளியில் வந்த இவர் நேரலையில் ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வநதார். ரசிகர்கள் கேட்டதற்கு இணங்க தனது குடும்ப புகைபப்டதினையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in