LATEST NEWS
இளம் நடிகைகளை ஓரம் கட்டும் ‘அசுரன்’ பட நடிகை மஞ்சு வாரியாரின் புகைப்படங்கள்..! – குவியும் லைக்குகள்..!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள்.. மேலும் இவர் தமிழில், கடந்த 2019ல் “அசுரன்” படம் மூலம் நு ழைந்தவருக்கு அந்தப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கி டைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் முதன்முதலாக பாலிவுட்டிலும் அ டியெ டுத்து வைக்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடிப்பில் வெ ளியாகியுள்ள ‘தி பிரிஸ்ட்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கல ந்துகொண்டபோது இந்த த க வ லை அவரே உ றுதி ப்ப டுத்தியும் உள்ளார். இந்தியில் அ றிமுகமாகும் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனர் கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகை மஞ்சு வாரியரின் புதிய புகைப்படம் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 42 வ யதான நடிகை மஞ்சு வாரியரா இவர்..? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…
