வித்தியாசமான கவ ர்ச்சி உ டையில் போஸ் கொடுத்துள்ள “விக்ரம் வேதா” பட நடிகை ஷ்ரத்தா..! உ ருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான கவ ர்ச்சி உ டையில் போஸ் கொடுத்துள்ள “விக்ரம் வேதா” பட நடிகை ஷ்ரத்தா..! உ ருகும் ரசிகர்கள்…

Published

on

“நேர்கொண்ட பார்வை” என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்று நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள். இவர் சினிமா உலகில் முதன்முதலாக கோகினுர் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக தன் முகத்தை திரையுலகில் கா ட்டினார். பிறகு தமிழ் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து கதாநாயகி எனும் அ ந்த ஸ் தை பெ ற்றார்,

இதன் மூலமாக கன்னடத்தில் யுடர்ன் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக வெற்றியைப் பெற்றார். பல வெற்றியைக் கொடுத்த இவர். தமிழில் “விக்ரம் வேதா” என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் எந்த ஒரு நடிகையும் நடிக்க தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்தார்.

Advertisement

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் activeஆக இருக்க வேண்டும் என நினைக்கும் நடிகை ஷ்ரத்தா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார், அந்த வகையில், தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அவர். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Shraddha Rama Srinath (@shraddhasrinath)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in