இவருக்கு 40 வயதுனு சொன்னா, யாரும் நம்பமாட்டாங்க, மீரா ஜாஸ்மின் வெளியிட்ட போட்டோஸ், ஷா க்கான நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவருக்கு 40 வயதுனு சொன்னா, யாரும் நம்பமாட்டாங்க, மீரா ஜாஸ்மின் வெளியிட்ட போட்டோஸ், ஷா க்கான நெட்டிசன்கள்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ஆயுத எழுத்து, நடிகர் விஜயுடன் புதிய கீதை, நடிகர் மாதவனுடன் சேர்ந்து ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் தான் மலையாள நடிகையான நடிகை மீரா ஜாஸ்மின் அவர்கள்.

தமிழ், மலையாளம் என இருமொழியிலும் முன்னணி நடிகயாக திகழ்ந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மீரா, அதன்பிறகு திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார் . இந்த இடைப்பட்ட காலத்தில் உடல் எடை அதிகரித்து விட்டதால் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும், சமீபத்தில் தான் இவர் உடல் எடையை குறைத்தார் ,

Advertisement

தற்போது இவர் மலையாள மொழிகளிலே முழு ஈடுபாடுடன் நடித்து வருகின்றார் ,இதனால் இவர் அங்கு முன்னணி நடிகையாகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ,தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது , இதனால் இவரை வெறுப்பவர்கள் வாயடைத்து பொய் நிற்கின்றனர் இதோ அந்த புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in