குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘மௌனராகம்’ சீரியல் நடிகை ரவீணா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘மௌனராகம்’ சீரியல் நடிகை ரவீணா..

Published

on

தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “ரா ட் ச்ச சன்” படத்தில் பள்ளி மாணவியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இளம் நடிகையான நடிகை ரவீனா தாஹா அவர்கள். மேலும், நடிகை ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை,

நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபல டிவியில் ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் . அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் இவர், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏ ற்றி யு ள்ளார், நடிகை ரவீனா தாஹா அவர்கள். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in