‘உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கு’.. சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள புகைப்படம்.. குவியும் லைக்ஸ்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கு’.. சீரியல் நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள புகைப்படம்.. குவியும் லைக்ஸ்..

Published

on

சீரியல்களில் வில்லி கதாபாத்திரம் அல்லது நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். மேலும், இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி, என்பது கூடுதல் தகவல். மேலும், தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இதற்க்கு முன்பு மக்களிடத்தில் செம்ம ரீச் ஆன ஒரு தொடர்களில் ஒன்று தான் “சரவணன் மீனாட்சி” தொடர், இதிலும் நேகவடிவே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை காயத்ரி. மேலும், “தென்றல்”, “பிரியசகி”, “மெல்லத் திறந்தது கதவு”, “அழகி”, “களத்து வீடு”, “மோகினி” போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் இவர்.

Advertisement

மேலும், தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காயத்ரி, சமீபத்தில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் சிரித்தபடி இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இவருடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in