உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரோஜாவின் குடும்பம்! நடிகைகளையும் மிஞ்சிய பேரழகியாக ஜொளிக்கும் மகள்…. சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் ரோஜாவின் குடும்பம்! நடிகைகளையும் மிஞ்சிய பேரழகியாக ஜொளிக்கும் மகள்…. சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு!

Published

on

இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா-செல்வமணி தம்பதியினரின் 19 வது திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரோஜா, செல்வமணி தம்பதியை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது ரோஜா-செல்வமணியின் மகள், மகன் ஆகியோர்களும் இருந்துள்ளனர்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா தலையில் கை வைத்து ஆசிபெறும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தை கலக்கும் அந்த புகைப்படங்கள் இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in