உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷா க்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷா க்..!

Published

on

நடிகை பிரியா பவானி சங்கர் “மேயாதமான்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான இவர் தற்போது உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவர இருக்கும் “இந்தியன் ௨” என்ற திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் மற்றொரு திரைப்படத்தில் ஒ ப்ப ந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் பலரும் கூறி வருகிறார்கள்.

Advertisement

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் upload செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது மேலாடையில் ஜிப்பை கழட்டிவிட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in