வித்தியாசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நீலிமா ராணி..! – விளாசும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நீலிமா ராணி..! – விளாசும் ரசிகர்கள்..!

Published

on

நடிகை நீலிமா ராணி, சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் இவர். ஒரு நடிகை மட்டுமலலாமல் தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  மேலும் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் பல்வேறு சீரியலில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் நடிக்க திறமை மட்டும் போதாது அழகும் தேவை என்பதற்கு எடுத்துக்காட்டாக நமது நீலிமா ராணி பலமுறை நிரூபித்திருக்கிறார்.

Advertisement

இவர் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பாகவே “தேவர் மகன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சீரியல் தற்போது நடித்து வரும் நீலிமா ராணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தற்போது விதவிதமான போட்டோஷூட் மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் தெ னாவ ட்டாக அமர்ந்திருப்பது ரசிகர்களை கவ ர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in