LATEST NEWS
போ தை பொ ருள் வழக்கு..! – அ திர டியாக கைது செய்யப்பட்ட பிரபல நடிகையின் தங்கை..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..!
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போ தை பொருள் பயன்படுத்துவத்தி வருவதாகவும், பலரும் போ தை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய கு ற்ற ப்பிரிவு வி சார ணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை போலீசார் கைது செய்தனர்.
தற்போது, பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய அதிகாரிகள் இன்று அ திர டி சோ தனை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வி சார ணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போ தைப் பொருள் வி வகா ரத் தில் சி க்கி வருவதால் ப ரப ரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
