உ ச்சகட்ட கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராஷி கண்ணா.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

உ ச்சகட்ட கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராஷி கண்ணா..

Published

on

இந்திய அளவில் தற்போது பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் தான் நடிகை ராஷி கண்ணா அவர்கள், ஹிந்தி படமான “மெட்ராஸ் கபே” படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர், அடுத்து தமிழ் மொழியில் இமைக்க நொடிகள் மற்றும் தெலுங்கு மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய லெவலில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர், ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பி டித்தார். தற்போது, தெலுங்கில் 2 படங்களும், தமிழில் திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார் இவர்,

Advertisement

மேலும், என்னதான் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாலும், தனது சமூக வலைதளபக்கங்களில் போட்டோஸ் வீடியோ உப்லோஅது செய்வதை மறப்பதே இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது பிங்க் நிற கவ ர்ச்சி உடையில், செம்ம ஹாட்டாக போஸ் கொ டுத்துள்ளார் நடிகை ராஷி கண்ணா அவர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in