‘ஸ்லீவ் லெஸ் உடையில் ட்ரை ரூம் செலஃபீ’.. VJ பார்வதியின் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு விடும் இணையவாசிகள்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஸ்லீவ் லெஸ் உடையில் ட்ரை ரூம் செலஃபீ’.. VJ பார்வதியின் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு விடும் இணையவாசிகள்..

Published

on

தமிழகத்தில் என்ட்ரியான கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி அவர்கள். இவர் பிரபல youtube சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். மேலும், குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோ மாளி யாக கல க்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும் VJ பார்வதி இணையதளத்தில் பதிவிடும் போ ட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலர், மியா காலிஃபாவை பார்வதியுடன் ஒ ப்பி ட்டு க லா ய் ப்ப து வ ழக்கம். மேலும், சமீபத்தில் கூட பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான சுர்விவோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட followவர்ஸ் உ ண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது, ட்ரைல ரூம் ஒன்றில் ஸ்லீவ் லெஸ் டாப் மற்றும் டைட்டான ட்ரவுசர் அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Parvathy l Content Creator (@vjpaaru)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in