ஒரு காலத்தில் சீரியலில் கொடிகட்டிப்பறந்த நடிகையா இது..? – உடல் எடை குறைந்து ஆளே மாறிட்டாரே..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு காலத்தில் சீரியலில் கொடிகட்டிப்பறந்த நடிகையா இது..? – உடல் எடை குறைந்து ஆளே மாறிட்டாரே..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

தமிழ் திரையுலகில் நடித்துவரும் பல நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு பின்பு திருமணமானதும் அவர்கள் வெளிநாடுகளில் செட்டிலாகிவிடுவார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதே நிலை ஒருசில சீரியல் நடிகைகளுக்கும் உண்டு. கோலங்கள் அண்ணாமலை தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். நடிகை மஞ்சரி. இவர் பல தொடர்களில் பாசிடிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்பு அவர் ஒருசில நெகடிவ் கதாப்பத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இந்த வேறுபட்ட கதாப்பாத்திரங்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்கப்பட்டது.இவர் நடிகை குட்டி பத்மினியின் மூலம் உறவுகள் தொடரில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். நடிகை மஞ்சரி திருமணத்திற்கு பிறகும் தொடர்களில் நடித்துக்கொண்டு குடும்பத்தையும் கவனித்துகொண்டு வந்தார். பின்பு அவர் கோலங்கள் தொடரில் நடித்துக்கொநிருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தாய் பின்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

குழந்தை பிறந்தபிறகு அவர் சிங்கப்பூரில் செட்டிலாகி தனது குடும்பத்துடன் வாழ்ந்துவந்தார்.அங்கும் ஒருசில சீரியல்களில் நடித்துவருவதாக தகவல் கிடைத்தது. தமிழ் சீரியல்களில் நடித்தபோது அவர் குண்டாக இருந்தார் தற்போது அவர் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறியுள்ளார்.

இப்படி அவர் ஒல்லியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விரலாக பரவிவருகிறது.அதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மஞ்சரி யா இது என ஆச்சர்யத்தில் உள்ளனர். தற்போது அவரின் மகளுக்கு 12 வயதாகிறது. அவர் தனது படிப்பில் கவனம் செலுத்திவருகிறார். எதிர்காலத்தில் எந்த துறையை தேர்வு செய்வது என்பது அவளின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in