இணையத்தில் உலா வரும் ‘ஈரம்’ பட கவ ர்ச்சி புகைப்படம்..! – ஷாக்கான ரசிகர்கள் ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இணையத்தில் உலா வரும் ‘ஈரம்’ பட கவ ர்ச்சி புகைப்படம்..! – ஷாக்கான ரசிகர்கள் ..!

Published

on

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய “கடல் பூக்கள்” படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சிந்து மேனன், அவர்கள். மேலும் இதனை தொடர்ந்து சரத்குமார் நடித்த “சமுத்திரம்” என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான “ஈரம்” படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார். ஈரம் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த படத்தில் சாதாரண பெண் போல நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்லதொரு படமாக அமைந்தது, என்று சொல்லலாம்.

Advertisement

இந்த நிலையில் தான் லண்டனை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்த சிந்துமேனன், தற்போது லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார். பொதுவாக குடும்பப்பாங்கான வேடங்களிலேயே நடித்து வந்த இவர் கவ ர்ச்சியான வேடங்களிலும் நடிக்க பச்சை கொடி காட்டினார்.

அதற்காக, தன்னுடைய அழகு தெரியும் படி சில கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளையும் நடத்தினார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதுவரை பலரும் பார்த்திராத இவரது சில கவ ர்ச்சி புகைப்படங்கள் இதோ….

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in