ட்ரான்ஸ்பிரன்ட் உடையில், ஹாட் போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் பட நடிகை..! – உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்பிரன்ட் உடையில், ஹாட் போஸ் கொடுத்துள்ள மாஸ்டர் பட நடிகை..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

“பேட்ட” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நடிகை மாளவிகா மோகனன், அவர்கள். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி அவரின் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

Advertisement

தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

Advertisement

தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில், செம ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். அதற்க்கு ரசிகர்கள் likes – களை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in