கவ ர்ச்சி உடையில் கைகளை தூ க்கி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் கைகளை தூ க்கி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா.. போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் “சேவல்” படத்தின் மூலமாக மூலம் அறிமுகமாகி அதற்க்கு பின் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பிற சில காலங்கள் இவரை படங்களில் பார்க்கமுடியவில்லை என்று சொல்ல்லாம். நீண்ட நாட்களுக்கு பிறகு ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாக்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று சொல்லலாம். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இவர்.

Advertisement

இந்த நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி தொப்புள் தெரியும் அளவிற்கு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் அவர்கள். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in