LATEST NEWS
கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் நிவேதா பெத்துராஜ்.. போட்டோஸ் உள்ளே..
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய “ஒருநாள் கூத்து” என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நிவேதா பெத்துராஜ் அவர்கள். இதில் நடிகர் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். “அடியே அழகே”.. என்ற பாடல் இந்த படத்தில் இடம் பெற்று ஹிட் ஆனது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த,
“அலாவைகுந்தபுறமுலோ” படம் செம ஹிட் ஆனது. மேலும், சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், இந்நிலையில், மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளார். இதோ தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்…
View this post on Instagram
