கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூ ட்டும் ஷாலு ஷம்மு..! புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் உ ஷ்ண த்தை கூ ட்டும் ஷாலு ஷம்மு..! புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை ஷாலு ஷம்மு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காமெடி நடிகர் சூரி இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான “வருத்தப்படாத வாலிபர்” சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடளிதில் பார்ச்சியமானார். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தெகிடி, சகலகலா வல்லவன், மான்கராத்தே, ஈட்டி போன்ற படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும், சோசியல் மீடியாவில் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு விதவிதமான உடைகளில் போட்டோஷூட்-களை நடத்தி அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஏராளமான நபர்கள் follow செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in