காட்டன் சேலையில் இடுப்பை காட்டி இளசுகளை டிஸ்டர்ப் பண்ணும் பிக் பாஸ் ஷிவானி.. ஹாட் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காட்டன் சேலையில் இடுப்பை காட்டி இளசுகளை டிஸ்டர்ப் பண்ணும் பிக் பாஸ் ஷிவானி.. ஹாட் போட்டோஸ் உள்ளே..!

Published

on

தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இளம் நடிகையான ஷிவானி நாராயணன் அவர்கள். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ், இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதில் நடந்ததையெல்லாம் நாம் சொல்லவா வேண்டும்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் எப்போதும் அசிட்டிவாக வளம் வரும் நடிகைகளில் இவர் முக்கியமான நபர் என்று தான் சொல்ல வேண்டும். தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவ ர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும்,

Advertisement

கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சேலையில் தன்னுடைய இ டைய ழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது என்று சொல்லலாம் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in