காருக்குள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காருக்குள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Published

on

முதலில் செய்தி வாசிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கினார் பிரியா பவானி ஷங்கர்.  “மேயாத மான்” என்ற திரைப்படத்தில் நடித்தததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமர் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள். அதனை தொடர்ந்து மான்ஸ்டார், கடைக்குட்டி சிங்கம் ,மாபியா போன்ற படங்கள் தான் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தன.

மேலும், தற்போது இவர் இந்தியன்-2 மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார்.

Advertisement

குறுகிய காலத்திலேயே பல படங்களை கைப்பற்றியது பல இளம் நடிகைகளை எ ரிச் சல் அ டைய செய்துள்ளது. சமுக வலைத்தளத்தில் எப்பொழுதும் active-வாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

மேலும் தற்போது உ டையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார் நடிகை பிரியா.

Advertisement

இந்நிலையில், கி ழிந்த ஜீன்ஸ் அணிந்த படி காருக்குள் அமர்ந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள், போட்டோ எடுக்கும் போது நல்ல ஜீன்ஸ் போட மாட்டீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in