குடும்ப குத்துவிளக்காய் புடவையில் நடித்த இளம் நடிகையா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? கடும் வியப்பில் ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடும்ப குத்துவிளக்காய் புடவையில் நடித்த இளம் நடிகையா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? கடும் வியப்பில் ரசிகர்கள்

Published

on

கருப்பன் படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக நடித்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததாலோ என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை.

Advertisement

சமீபத்தில் விதவிதமான தான்யா ரவிச்சந்திரன் மாடர்ன் ஆடையில் தினுசு, தினுசாக தன்யா கொடுத்த ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அது செம்ம வைரலானது. தற்போது தன்யா வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. கண்ணில் பரவசத்தோடு, செம்ம ஹா ட் உடையில் தான்யா ராஜேந்திரன் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலானது. குடும்ப குத்துவிளக்காக வளம் வந்த தான்யாவா இது என ரசிகர்கள் வாய்பிளந்தனர்.

. இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படத்தினை இணையங்களில் வைரலாக்கி வருகின்றனர். தான்யா ரவிச்சந்திரன் கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in