குட்டியான ட்ரவுசர் அணிந்துகொண்டு, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட பிக் பாஸ் ரேஷ்மா..! வைரலாகும் செம்ம ஹாட்டான புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுசர் அணிந்துகொண்டு, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட பிக் பாஸ் ரேஷ்மா..! வைரலாகும் செம்ம ஹாட்டான புகைப்படம் உள்ளே..!

Published

on

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். இதை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியின் சீசன் 3ல் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில், என் காதலன் இல்லை என்று சொன்ன அதே நிஷாந்தை தற்போது லவ் யூ என்று கூறி அந்த புகைப்படங்களை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள ரேஷ்மா,

Advertisement

கண்ணாடி முன்பு அமர்ந்து கொண்டு தன்னுடைய முன்னழகு, பின்னழகு என இரண்டுமே எடுப்பாக தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. இதனை பார்த்த ரசிகர்கள், கிளாமர் குயின், ஒரே போட்டோவுல முன்னாடியும், பின்னாடியும் காட்றீங்க.. என்று comment செய்து வருகிரார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in