சிகப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து, இளசுகளை மெர்சலாக்கிய வாணி போஜன்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிகப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து, இளசுகளை மெர்சலாக்கிய வாணி போஜன்..!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் ரசிகர்கள் மதனை கவர்ந்தவர் தான் நடிகை வாணி போஜன். மேலும் இந்த சீரியலை தொடர்ந்து இவர் நடித்த ‘லட்சுமி வந்தாச்சி’ சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.தெய்வமகள்’ தொலைகாட்சி தொடரில் நடித்த நடிகை வாணி போஜன் முதன் முறையாக நாயகியாக நடிக்கவுள்ள படம் ‘என் 4’.

மேலும் இவர் குழந்தைகள் கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார். இவர் வைபவுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ப்ரியா பவானி ஷங்கரை விடவே தற்போது சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜனுக்கு வரவேற்புகள் அதிகமாக இருக்கிறது.

Advertisement

சமீப நாட்களாக photoshoot நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு வருகினற வாணி போஜன். அந்த வகையில், தற்போது சிகப்பு நிற உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக comment செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in