LATEST NEWS
குட்டியான ட்ரவுஸரில் செம்மையாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஐஷ்வர்யா மேனன்.. வைரலாகும் வீடியோ உள்ளே..
இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தான் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இவர். இந்த படத்திற்கு பிறகு நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான
” நான் சிரித்தால்” படத்தில் ஹீரோயினாக நடித்தார் நடிகை ஐஸ்வர்யா. மேலும் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.
தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், அந்த வகையில் தற்போது ஜிம் டாப்ஸ் மற்றும் குட்டியான ட்ரவுசர் ஒன்றை அணிந்து கொண்டு workout செய்யும் இவருடைய Hot Video ஒன்று இணையத்தில் வெளியாகி தீயை பரவி வருகிறது….
View this post on Instagram
