கொ ரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் பாடகர் S.P.பி..! அவரின் மகன் சரண் வெளியிட்டுள்ள எஸ்.பி.பியின் சமீபத்திய டெஸ்ட் ரிசல்ட் இதோ ..!! – cinefeeds
Connect with us

LifeStyle

கொ ரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் பாடகர் S.P.பி..! அவரின் மகன் சரண் வெளியிட்டுள்ள எஸ்.பி.பியின் சமீபத்திய டெஸ்ட் ரிசல்ட் இதோ ..!!

Published

on

எல்லா மொழிகளிலும் பல ஹிட் பாடல்கள் கொடுத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். கொ ரோனா வால் பா திக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாக சீரியஸான நிலையில் இருந்தார். அவருக்காக மக்கள் பிராத்தனை எல்லாம் செய்தார்கள்.

இந்த நிலையில் எஸ்.பி.பி. ஆ பத்து நிலையை தாண்டிவிட்டதாகவும், கொ ரோனா சிகிச்சையில் அவருக்கு நெகட்டீவ் (Negative) வந்துள்ளதாகவும் அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி சில நோ ய் தொற் றுகளால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் நாட்கள் செல்ல செல்ல அவர் ஆ பத்து நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிவிக்க

Advertisement

மக்கள் மன வருத்தம் அடைந்ததோடு பிராத்தனை செய்தனர். தற்போது அவர் ஆ பத்து நிலையை தாண்டிவிட்டதாக கொ ரோனா பாதிப்பில் இருந்து  மீண்டுள்ளார் என்ற தகவல் வர மக்கள் படு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in