LifeStyle
S.P.B-யின் உ டல் நிலை கடந்த 48 மணி நேரமாக..?? இது ஒரு நல்ல அறிகுறி! மகன் சரண் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொ ரோனா வை ரஸால் பா திக்கப்பட்டு கடந்த சில தினங்களாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் மீண்டு வர வேண்டி, சினிமா பிரபலங்கள் உட்பட இசை ரசிகர்கள் பலர் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஆரம்பத்தில் அவரின் உடல்நிலை சீராக இருந்தாலும், அதன் பின் தி டீரென்று அவரின் உ டல்நிலை க வலைக்கி டமானது. அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரின் உ டல்நிலை க வலைக்கி டமாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எஸ்பிபியின் மகன் சரண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. இது நல்ல அறிகுறி. எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
