“சும்மா பள பளன்னு மின்றிங்கா”.. ரசிகர்களை கவரும் நடிகை அனுபமாவின் க்ளோசப் ஷாட்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சும்மா பள பளன்னு மின்றிங்கா”.. ரசிகர்களை கவரும் நடிகை அனுபமாவின் க்ளோசப் ஷாட்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில் நடிகர் தனுஷு நடிப்பில் வெளியான “கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை அனுபமா. ஆனால் இவர் மக்களிடத்தில் பிரபலம் ஆனது என்னவோ “ப்ரேமம்” படம் மூலமாக தான். ‘ப்ரேமம்’ திரைப்படத்தில் 3 முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர்.

தற்பொழுது, தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன், ஆர்.கண்ணன் இயக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் நடிகர் அதர்வா ஜோடியாக ஒரு பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை மேலும் பெறுவார் என்று சொல்லலாம்.

Advertisement

மேலும், படங்களில் குடும்பபாங்காக தோன்றும் அனுபமா, சமீப காலமாக, செம்ம hot and style’ஆக மாறி வருகிறார், என்று சொல்லலாம். இந்நிலையில் பள பளன்னு இருக்கும் தன்னுடைய முகத்தை கிட்ட காண்பித்து போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in