LATEST NEWS
சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மய க்கும் நடிகை ப்ரியாமணி.. கிர ங்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார் தான் நடிகை பிரியாமணி அவர்கள். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் தான் “பருத்திவீரன்”.
இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் நடிகை பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது. மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை, என்று சொல்லலாம். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியாமணி .தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்கர்களை குஷி ப டுத்தியுள்ளார்.
