LATEST NEWS
T ஷர்ட் & டைட்டான லெகின்ஸில் ஒர்கவுட் செய்து இளசுகளை சு ண்டி இ ழுக்கும் செய்தி கண்மணி. வீடியோ உள்ளே..
தற்போது எல்லாம் மக்கள் குறிப்பாக இளசுகள் நடிகைகளை விட்டு விட்டு தொகுப்பாளினி மற்றும் செய்து வாசிப்பாளர் பக்கம் சென்று விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இளசுகளை தன பக்கம் ஈர்த்த ஒரு செய்தி வாசிப்பாளர் தான் கண்மணி சேகர் அவர்கள். நியூஸ் ரீடர் கண்மணி சேகர் தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் என க ல க்கி வரும் கண்மணி சேகருக்கு, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், என்று தான் சொல்ல வேண்டும். கண்மணி சேகரைப் பற்றி அவ்வப்போது வெளியாகும் செய்திகள் இணையத்தில் வைரலாவது உ ண்டு, என்று சொல்லலாம்.
மேலும், அ டிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து வருபவர் கண்மணி சேகர் அவர்கள். அந்த வகையில் தற்போது டைட்டான லெகின்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு workout செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
View this post on Instagram
